பாடம் - 5 |
||
p10245 வானொலி நாடகங்கள் |
E |
![]() |
இந்தப் பாடம் என்ன சொல்கிறது? |
இந்தப் பாடம் தமிழ் வானொலி நாடகம் பற்றியது. வானொலி நாடகத்தின் வரலாறு, தன்மைகள், அமைப்பு, கூறுகள், வகைகள், படைப்பாளிகள், படைப்புகள், தயாரிப்பாளர்கள் குறித்த செய்திகளை விளக்குகிறது. |
இந்தப் பாடத்தைப் படிப்பதால் என்ன பயன் பெறலாம்? |
இதனைப் படித்து முடிக்கும் போது நீங்கள் கீழ்க்காணும் திறன்களையும் பயன்களையும் பெறலாம்.
|