பாடம் - 6 |
||
p10246 தொலைக்காட்சி நாடகங்கள் |
E |
![]() |
இந்தப் பாடம் என்ன சொல்கிறது? |
தொலைக்காட்சி நாடகங்களின் வரலாறு, பிற ஊடகங்களிலிருந்து அது வேறுபடும் தன்மை, அதன் தனித்தன்மை, தயாரிப்பு முறை, அமைப்பு முறை, நாடகக் கதைகள் முதலான செய்திகளைச் சொல்கிறது. |
இந்தப் பாடத்தைப் படிப்பதால் என்ன பயன் பெறலாம்? |
|