தன்மதிப்பீடு : விடைகள் - II

1) புதுக்கவிதை என்றால் என்ன?

யாப்புக்குக் கட்டுப்படாமல் இயற்றப்படுவது ‘புதுக்கவிதை’ எனப்படும்