தன்மதிப்பீடு : விடைகள் - I

3)
பாரதியாரின் முதல் பாடல் எது? எந்த இதழில் இடம் பெற்றுள்ளது?

தனிமை இரக்கம் என்பது முதல்பாடல். விவேகபானு என்ற இதழில் இடம் பெற்றுள்ளது.