தன்மதிப்பீடு : விடைகள் - I

5) ‘கும்மி’ என்பது என்ன?

பெண்கள் தம்முடைய இரண்டு கைகளையும் சேர்த்துத்தட்டி ஓசை எழுப்பி விளையாடும் பெண்களின் விளையாட்டு ‘கும்மி’ ஆகும்.