தன்மதிப்பீடு : விடைகள் - II | |
4) | கற்பை ஏன் பொதுமைப்படுத்துகிறார்? |
ஆண் பெண் இருவருக்கும் ஒழுக்கக் கட்டுப்பாடு அவசியம். ஒருவருக்கு மட்டும் கற்பு வேண்டும் என்று சொல்லும்போது மற்றொருவர் குற்றம் இழைப்பவராகி விடுகிறார். அதனால் கற்பொழுக்கம் இருவருக்கும் வேண்டற்பாலது. |
|
![]() |