தன்மதிப்பீடு : விடைகள் - II
6) பெண்ணியச் சிந்தனை என்றால் என்ன?
ஆணுக்கு இணையாகப் பெண் மதிக்கப்படவேண்டும். பெண் உரிமையை நிலைநாட்ட வேண்டும். பெண்கள் அறிவில் மேம்பட்டவர்கள் என்பதைச் சமூகம் ஒத்துக்கொள்ள வேண்டும் என்பன போன்ற சிந்தனைகளைப் பெண்ணியச் சிந்தனை என்று கூறலாம்.