தன்மதிப்பீடு : விடைகள் - I
5) இருவருக்கும் இடையேயான ஒற்றுமை யாது?
இருவரும் தமிழைப் போற்றியவர்கள். நாட்டு விடுதலை மற்றும் மொழி விடுதலை பேசியவர்கள்.