தன்மதிப்பீடு : விடைகள் - II
|
|
4) | கவிமணியைப்
படிப்பதன் மூலம் அடையும் உணர்வு எத்தகையது? |
கவிமணியைப் படிப்பதன் மூலம் குழந்தைகளுக்காகப் பாடல் எழுதமுடியும் என்ற உணர்வு பிறக்கிறது. ஒவ்வொரு தனிநபருக்கும் தேசியப்பற்று தேவை என்பதை உணர்ந்துகொள்ள முடிகிறது. |
|
![]() |