தன்மதிப்பீடு : விடைகள் - I | |
3. | கவிஞனின் சொற்களில் மிகுதியான மின் ஆற்றல்போல் உணர்ச்சிகள் பாய்வது ஏன்? |
கவிஞன் உணர்ச்சிகளால் ஆட்டி வைக்கப்படுகிறான்; அலைக்கழிக்கப் படுகிறான். அதனால்தான் அவனது சொற்களில் மிகுதியான மின் ஆற்றல்போல் உணர்ச்சிகள் பாய்கின்றன. |
|
முன் | |