இந்தப் பாடத்தைப் படித்து முடிக்கும்போது
நீங்கள் கீழ்க்காணும் திறன்களையும் பயன்களையும் பெறுவீர்கள்.
|
|
ந.பிச்சமூர்த்தி
என்னும் கவிஞரைப் பற்றிய செய்திகளை அறியலாம். |
|
அவரது
கவிதைகள் பற்றிய செய்திகளை அறியலாம். |
|
அக்கவிதைகள்
தமிழ் இலக்கியத்தில் ஏற்படுத்திய புதுமை பற்றி அறியலாம். |
|
அக்கவிதைகளில்
பாடப்பெறும் பொருள்கள் பற்றித் தெரிந்து கொள்ளலாம். |
|
அக்கவிதைகளில்
அமைந்துள்ள படைப்புத் திறன்கள் பற்றிப் புரிந்து கொள்ளலாம். |
|
பிச்சமூர்த்தியின்
வாழ்வியல் பார்வை பற்றி உணர்ந்து கொள்ளலாம். |