தன்மதிப்பீடு : விடைகள் - I

2.

பேரிலக்கியம் - சிற்றிலக்கியம் வேறுபாடுகளுள் ஒன்றைக் குறிப்பிடுக.

பேரிலக்கியம் தலைவனின் முழுவாழ்க்கையையும் விளக்கிக் கூறும். சிற்றிலக்கியம் தலைவனின் வாழ்க்கையின் ஒருபகுதியை மட்டும் கூறும்.

முன்