தன்மதிப்பீடு : விடைகள் - II
சிற்றிலக்கியத்தின் சிறப்புகளில் இரண்டினைக் கூறுக.
1. சங்க காலம் முதல் இன்று வரையிலும் தோன்றிக் கொண்டிருக்கும் சிறப்புடையது.
2. பல இந்திய மொழிகளில் காணப்படும் சிறப்புடையது.
முன்