தன்மதிப்பீடு : விடைகள் - I
குறவஞ்சி என்ற பெயர் அந்த இலக்கியத்திற்கு ஏற்படக் காரணம் யாது?
இந்நூலில் குறத்தி குறி கூறுதல், குறத்தி குறவனுடன் உரையாடுதல், குறத்தியின் செயல்கள், குறி வகைகள் போன்றவை முதன்மை பெறுவதால் குறவஞ்சி என்ற பெயர் ஏற்பட்டது.
முன்