தன்மதிப்பீடு : விடைகள் - I
தூது என்று இந்த இலக்கிய வகைக்குப் பெயர் ஏற்படக் காரணம் யாது?
ஒருவர் மற்றொருவரிடத்து, மக்களையோ அல்லது ஓர் அஃறிணைப் பொருளையோ தூது அனுப்புவதாக அமைந்த பொருண்மை உடைய இலக்கியம் ஆகையால் இதற்குத் தூது இலக்கியம் என்ற பெயர் ஏற்பட்டது.
முன்