தன்மதிப்பீடு : விடைகள் - I

5.

தமிழ் மொழியில் தோன்றிய முதல் தூது நூல் யாது?

தமிழ்மொழியில் தோன்றிய முதல் தூது நூல் உமாபதி சிவாச்சாரியார் இயற்றிய நெஞ்சுவிடு தூது ஆகும்.

முன்