3.0 பாட முன்னுரை
தமிழ் மொழியிலுள்ள சிற்றிலக்கிய வகைகளில் ஒன்று
தூது இலக்கியம். தூது இலக்கியம் என்பது பற்றிய பொதுவான கருத்துகளை, இரண்டாம் பாடம் ஆகிய சிற்றிலக்கியத்தின் வகைப்பாடுகள் என்ற பாடத்தில் பார்த்தோம். இந்தப் பாடத்தில் தூது இலக்கிய வகையில் இடம்பெறும் நூல்களில் ஒன்றாகிய தமிழ்விடு தூது என்ற நூலைப் பற்றிப் பார்ப்போம்.
|