தன்மதிப்பீடு : விடைகள் - I

5.

தமிழ் மொழியின் பட்டத்துப் பெண்களாகக் கூறப்படுவன யாவை?

செப்பல் பண், அகவல் பண், தூங்கல் பண், துள்ளல் பண் என்ற 4 பண்களும் பட்டத்துப் பெண்களாகக் கூறப்படுகின்றன.


முன்