தன்மதிப்பீடு : விடைகள் - II

4.

ஒன்பது வகைச் சுவைகள் யாவை?

வீரம், அச்சம், இழிப்பு, வியப்பு, காமம், அவலம், நகை, நடுவுநிலை, உருத்திரம் ஆகியன ஒன்பது வகைச் சுவைகள்.

முன்