தன்மதிப்பீடு : விடைகள் - II

8.

தலைவி மானைத் தூது அனுப்பாததற்கு உரிய காரணம் யாது?

மான் சிவபெருமானின் ஆடை ஆகிய புலித்தோலைக் கண்டு அஞ்சும். எனவே தூது அனுப்பவில்லை என்கிறாள்.

முன்