4.0 பாட முன்னுரை

சிற்றிலக்கிய வகைகளில் ஒன்று குறவஞ்சி என்ற இலக்கியம் ஆகும். குறவஞ்சி இலக்கியம் என்பது பற்றிய பொதுவான செய்திகளை, சிற்றிலக்கியத்தின் வகைப்பாடுகள் என்ற பாடத்தில் பார்த்தோம். இந்தப் பாடத்தில் சரபேந்திர பூபாலக் குறவஞ்சி என்ற நூலைப் பற்றியும், அதில் கூறப்படும் செய்திகளையும் காண்போம்.