தன்மதிப்பீடு : விடைகள் - II

1.

சரபேந்திர பூபாலக் குறவஞ்சியின் முதற்பகுதியில் இடம்பெறும் பகுதிகள் யாவை?

சிறப்புப் பாயிரம், காப்புச் செய்யுள், கட்டியக்காரன் வருகை, கணபதி வருகை.

முன்