தன்மதிப்பீடு : விடைகள் - I

10.

இயேசுவின் தாயாகிய மரியாள் எதனுடன் ஒப்புமைப் படுத்தப்படுகிறார்?

ஆணின் உறவு இன்றி மழைத்துளியால் கருவுறும் சங்குடன் ஒப்புமைப் படுத்தப்படுகின்றார்.

முன்