தன்மதிப்பீடு : விடைகள் - II

2.

குறம் என்ற உறுப்பின் பொருள் யாது?

தலைவன் பிரிவால் தலைவி வருந்துகிறாள். அப்போது குறி கூறும் குறத்தி வருகின்றாள். அவள் தலைவியின் கையைப் பார்த்துத் தலைவன் வருவான் என்று குறி கூறுகின்றாள். இதுவே குறம் என்ற உறுப்பு ஆகும்.


முன்