தன்மதிப்பீடு : விடைகள் - II

6.

சமூக உல்லாசம் என்ற கலம்பக உறுப்பின் பொருள் யாது?

சமூகம் என்பது மக்கள் கூட்டம். உல்லாசம் என்பது மகிழ்ச்சி. அடைக்கல அன்னையின் பக்தர்கள் அன்னையின் முன்னால் தம் மகிழ்ச்சியை வெளிப்படுத்துவதாகப் பாடுவது சமூக உல்லாசம் ஆகும்.

முன்