தன்மதிப்பீடு : விடைகள் - II

8.

சம்பிரதம் என்ற உறுப்பின் பொருள் யாது?

மாய வித்தைக்காரன் தன் மாய வித்தைகளைச் செய்து காட்டுவதாகக் கூறும் உறுப்பு சம்பிரதம் ஆகும்.

முன்