தமிழ்
மொழியில் காணப்படும்
சிற்றிலக்கிய வகைகளில் ஒன்று கலம்பக இலக்கியம். கலம்பக
நூல்களில் ஒன்று திருக்காவலூர்க் கலம்பகம்.
திருக்காவலூர்க்
கலம்பகம் என்ற பெயர் ஏற்படக் காரணம், இந்த நூலின் ஆசிரியர்,
இந்த நூலின் தனிச் சிறப்புகள், நூல் அமைப்பு என்பனவற்றைக்
கூறுகின்றது.
திருக்காவலூர்க்
கலம்பக உறுப்புகள், அவற்றின் விளக்கங்கள், சிறப்பான
சில பகுதிகள் என்பன விளக்கப்படுகின்றன.
|