P10345 அற்புதத் திருவந்தாதி
பதினொன்றாம் திருமுறைத் தொகுப்பில் இடம் பெற்றுள்ள அற்புதத் திருவந்தாதி பற்றிச் சொல்கிறது. அந்நூலின் ஆசிரியராகிய காரைக்காலம்மையார் பற்றிய செய்திகளைத் தருகிறது.
அந்நூலின் சிறப்புகளை, இலக்கிய நயத்தை விளக்குகிறது, அந்நூல் தெரிவிக்கும் செய்திகளை விளக்கிச் சொல்கிறது.