தன்மதிப்பீடு : விடைகள் - I

4)

பாவலர் புலமைப்பித்தனின் நூல்களைக் குறிப்பிடுக.

பாவலர் புலமைப்பித்தனின் நூல்கள் புரட்சித் தீ (இந்தி எதிர்ப்புப் பாக்கள்), பாவேந்தர் பிள்ளைத் தமிழ், புரட்சிப் பூக்கள் ஆகியவையாம்.