தன் மதிப்பீடு : விடைகள் - I
3. சிலப்பதிகாரம் கூறும் மூன்று உண்மைகள் எவை?

அரசியல் பிழைத்தோர்க்கு அறம் கூற்றாகும். உரைசால் பத்தினியை உயர்ந்தோர் ஏத்துவர். ஊழ்வினை உருத்து வந்து ஊட்டும்.

முன்