ஒருவரது வாழ்க்கை வரலாற்றை முழுமையாக எடுத்துக் கொண்டு, அதன்வழி உயர்ந்த உண்மைகளைக் காட்டி, மனித சமுதாயத்தை வழி நடத்திச் செல்லும் முதல் இலக்கிய முயற்சியாகும். இதுவே சிலப்பதிகாரத்தின் தனிச்சிறப்பு எனலாம்.
முன்