தன் மதிப்பீடு : விடைகள் - I

 

2)
சூளாமணிக் காப்பியத்தின் தலைவன் யார்?

தமிழ்க் கதைமரபு, காப்பிய மரபு இவற்றின் படி, திவிட்டனே காப்பியத் தலைவனாவான். காப்பியத்தில் காதல் சுவையும், வீரச்சாகசச் செயலையும் புரிபவன் இவனே.



முன்