தன் மதிப்பீடு : விடைகள் - I

3) சூளாமணி என ஏன் பெயரமைந்தது?

காப்பியத் தலைமாந்தர் ஒருவராம் பயாபதி மன்னனை, உலகின் முடிக்கு ஓர் சூளாமணி ஆனான் (முத்தி. 59) என ஆசிரியர் பெருமைப்படுத்தியுள்ளார். சூளாமணி என்பது பயாபதி அரசனின் புகழ்ப் பெயராக இருப்பதால், அதுவே காப்பியத் தலைப்பாக வந்தது.



முன்