தன் மதிப்பீடு : விடைகள் - I
|
|
4) |
துறவு பற்றிச் சூளாமணியின் கருத்து யாது? |
உலக இன்பங்கள் அழியும் தன்மையன. அழியாநிலை அடையவழி எது என்று எண்ணச் செய்து, அருக மார்க்கத்தை முனிவர் வாயிலாக அறிந்து, துறவு பூணுவதே நன்னெறி என்கிறார் ஆசிரியர். துறவு மேற்கொள்ள உறுதியும், முனிவர் மொழித்துணையும் தேவை. |