தன் மதிப்பீடு : விடைகள் - I

 

5)

சூளாமணியில் வரும் இயற்கை இறந்த நிகழ்ச்சிகள் இரண்டினைக் கூறுக.

காப்பியத்தில் சிங்கத்தைக் கொல்லல், மலையை எடுத்து உயர்த்திப் பிடித்தல், மந்திர சக்தி பெறல் போன்ற நிகழ்வுகளைக் குறிப்பிடலாம். கண்ணன் கோவர்த்தன கிரியை எடுத்ததுபோல, திவிட்டன் என்பவனும் கோடிக்குன்றம் எனும் மாமலையைக் கையால் அகழ்ந்து தூக்குபவனாகக் காட்டப்பட்டிருக்கிறான்.



முன்