தன் மதிப்பீடு : விடைகள் - I

 

8)

காப்பியத்தில் பயன்படுத்தப்பட்டிருக்கும் உவமை அணி குறித்துச் சான்று தருக.

சூளாமணி ஆசிரியர், மணிகளை உயர்ந்த மக்களைக் குறிக்கவும் ஈயத்தை இழிந்த மக்களைக் குறிக்கவும், செவியில் உருக்கி வார்த்த செம்புத் துன்பமூட்டும் நிலையைக் குறிக்கவும் பயன்படுத்தியுள்ளார். அழகற்று விளங்கும் தாழைக்குப் பேயும், இழிநிலை மாந்தர்க்குக் கிருமியும் போன்ற உவமைகளைப் பயன்படுத்தியிருக்கிறார்.



முன்