|
இந்த பாடம் பாரதம்
என்றால் என்ன என்பதைக்
குறிப்பிடுகிறது. தமிழிலக்கியத்தில் பாரத நூல்கள்
பற்றிய
விளக்கங்களைக் கூறுகின்றது. வில்லிபுத்தூரார்
பற்றிய
வரலாற்றையும், வில்லிபாரதத்தின் கதையமைப்பு, வருணனை
பற்றிய விளக்கத்தையும் கூறுகிறது.
தனிவாழ்விலும்
பொதுநிகழ்வுகளிலும் தூதுவிடுத்தல் பற்றிய குறிப்பினையும்
பாண்டவர்கள் சார்பாகக் கிருட்டிணன் தூது
சென்றதன்
விளைவு பற்றியும் எடுத்துரைக்கிறது.
|