தன் மதிப்பீடு : விடைகள் - I

3)

பாஞ்சாலி சபதத்தின் காப்பிய அமைப்பினை எழுதுக.

பாரதியாரால் எழுதப்பட்ட பாஞ்சாலி சபதம் இரண்டு பாகங்களைக் கொண்டது.

முதற்பாகம் - அழைப்புச் சருக்கம், சூதாட்டச் சருக்கம்

என இரண்டு சருக்கங்களைக் கொண்டது.

இரண்டாம் பாகம் - அடிமைச் சருக்கம், துகில் உரியல் சருக்கம், சபதச் சருக்கம்

என மூன்று சருக்கங்களைக் கொண்டது.



முன்