தன் மதிப்பீடு : விடைகள் - I

4) சகுனியின் சதி குறித்து எழுதுக.

தெய்வ மண்டப நலன்கள் உடையதாகச் சொல்லும்படி ஒரு மண்டபத்தைக் கட்டி, அதனைப் பார்வையிடப் பாண்டவர்களை அழைத்து வரவேண்டும். அதன்பிறகு சூதாட்டத்தில்அவர்களை ஈடுபடுத்தி, அவர்களிடமுள்ள நாட்டையும் செல்வத்தையும் பெற்று விடலாம் என்று சதி செய்தான் சகுனி.



முன்