தன் மதிப்பீடு : விடைகள் - I |
|
8) | பாஞ்சாலி செய்த சபதம் யாது? |
பாவி துச்சாதனனை என் கணவர் வீமன் கொன்ற பின்னர், அவன் உடம்பிலிருந்து ஊறியெழும் ரத்தத்தையும் பாழ்பட்டுப் போன துரியோதனனின் உடம்பு ரத்தத்தையும் கலந்து என் கூந்தலில் பூசுவேன். அது நடக்கும் வரையில் எந்தன் அவிழ்ந்த கூந்தலை முடிக்கமாட்டேன் என்று சபதம் உரைத்தாள். |