தன் மதிப்பீடு : விடைகள் - II

3) விதுரன் எத்தகைய பண்பு உள்ளவன்?

மன்னன் திருதராட்டினனுக்குத் தம்பியாக இருந்தாலும், அமைச்சர் பொறுப்பு ஏற்றவன். நீதிநெறி கற்றவன். நீதியை நிலை நாட்டுவதில் உறவு முறைகளைப் பார்க்காதவன்.



முன்