தன் மதிப்பீடு : விடைகள் - I
கல்வி, கலை, நல்லொழுக்கம் என்னும் மூன்றிலும் தேறாதவன். கல்வியில்லாதவன் ஆண் மகனேயானாலும் ‘நடைப்பிணம்’ தான் என்றும் குறிப்பிடுகின்றான்.