தன் மதிப்பீடு : விடைகள் - I |
|
6) | பெண்களைப் பற்றிச் சேனாபதியின் கருத்து யாது? |
ஆடைக்கும் அணிகலன்களுக்கும் ஆசைப்படுபவர்கள்; அஞ்சி அஞ்சி நடப்பதும், நாணுவதும் ஆடவர்களைக் கொஞ்சி மகிழ்வதும் மகளிர் இயல்பு என்கிறான். ‘அரிவையர் கூட்டம் எல்லாம் அறிவில்லாத கூட்டம்’ என்றும் குறிப்பிடுகிறான். |