தன் மதிப்பீடு : விடைகள் - II |
||
2) | பாரதிதாசனின் மொழிப் பற்றுக்குச் சான்று தருக? | |
தமிழ், தமிழன், தமிழ்நாடு எனும் முப்பரிமாணங்களில் பாரதிதாசன் கவிதைகள் ஒளிர்கின்றன. ‘தமிழ்நாடு தமிழருக்கே’ எனும் கொள்கையில் தீவிரமாக இருந்தவர்.
என்று வீரத்தாயில், தமிழ்ப் பெண்ணின் வீரத்தையும் தமிழின் ஆக்கத்திற்கும், தமிழ்நாட்டின் ஆட்சிக்கும் விழிப்புடன் இருத்தல் அவசியம் என்பதையும் பாவேந்தர் பாரதிதாசன் சுட்டிக் காட்டுகிறார். |