தன் மதிப்பீடு : விடைகள் - I |
||
7) | காதல் பற்றி இரு காவியங்களின் கருத்தினைக் குறிப்பிடுக. | |
‘காதல் துணைவனை அடையாவிட்டால் குவளை தின்று இறந்துபடுவேன்’ என்று தமிழச்சியில் பாப்பாத்தி எனும் பாத்திரப் படைப்பின் மூலம் காதலின் ஆழத்தை வெளிப்படுத்துகிறார், கவிஞர்.
எனக் காதலியின் கண்வீச்சில் விழுந்த காதலனின் நிலையை எடுத்துச் சொல்கிறார். |