தன் மதிப்பீடு : விடைகள் - II |
||
3) |
வாணிதாசன் ஓர் இயற்கைக் கவிஞர் என்பதை நிறுவுக. |
|
வாணிதாசன் இயற்கையை மனிதவாழ்விற்கு உறுதுணையாக அமைத்துள்ளார். ‘மழைபட்ட மதியைப் போன்றாள்!’ என்று கொடிமுல்லையையும், மழைபட்ட நிலா முகத்தாள்! என்று தமிழச்சியையும் பற்றிப் பேசுகிறார்.
என இயற்கைப் பொருள்களை உவமையோடு விளக்குவதிலிருந்து கவிஞருக்கு உள்ள இயற்கை ஈடுபாட்டினைப் புரிந்து கொள்ள முடிகிறது. |