தன் மதிப்பீடு : விடைகள் - I

 

2)

மாங்கனி காவியக் கருவிற்குச் சான்றாகக் கவியரசு கண்ணதாசன் குறிப்பிடுவது யாது?

மோரிய மன்னன் அறுகையோடு மோகூர்க் குறுநில மன்னன் பழையன் என்பான் பகைமை பாராட்டியதாகவும் அறுகைக்கு உதவியாகச் சேரன் செங்குட்டுவன் பழையன் மீது போர் தொடுத்ததாகவும் காணப்பட்ட ஒரு குறிப்பை வைத்து இக்காவியம் புனைந்ததாகக் கண்ணதாசன் குறிப்பிடுகிறார்.



முன்