தன் மதிப்பீடு : விடைகள் - II
|
|
2) |
‘காதல்’ பற்றிய கவிஞர் கண்ணதாசனின் கருத்துகளுக்குச் சான்று தருக. |
மாங்கனியின் கண் சுழற்சியில் அகப்பட்ட தலைவன். காதல் சுமையை இறக்கி வைக்க இயலாமல் நெஞ்சம் சோர்ந்ததாக, தலையிருக்கும்
பாரத்தை இறக்கிவைக்க என்றும், மாங்கனி
என்றான் வீரன்; மாங்கனி காதல் மீறித் என்றும் காதல் பற்றிய நிகழ்வுகள் குறிப்பிடப்பட்டுள்ளன. |