தன் மதிப்பீடு : விடைகள் - I |
|
6. | பாலை நிலம் எவ்வாறு உருவாவதாகச் சிலப்பதிகாரம் கூறுகிறது? |
முல்லை, குறிஞ்சி போன்ற நிலங்கள் நீண்ட காலம் வறட்சியில் காய்ந்துகிடக்கும்போது பாலை நிலம் உருவாகும்.
முல்லையும் குறிஞ்சியும் முறைமையின் திரிந்து |
|
முன் |