தன் மதிப்பீடு : விடைகள் - I

8.

சிறுபொழுதினை விளக்கியுரைக்க

சிறுபொழுது என்பது ஒரு நாளின் ஆறு பகுதிகளாம். அவை: வைகறை, விடியல், நண்பகல், எற்பாடு, மாலை, யாமம் ஆகும்.

முன்